Skip to content

05 – 02 – 2013 – இன்றுவரை 14,900 கோப்புகள்.

February 4, 2013

படம்படம்

இன்று தமிழம்.வலையில் இணைக்கப்பட்டவை ( 25 )

பெரியார் பிஞ்சு இதழ், வைகறைதாசன், சென்னை (5 இதழ்கள்)
பூம்புனல் இதழ், செம்பவழம், மு.வாடிப்பட்டி (11 இதழ்கள்)
பரதன் இதழ், சோ.பாலமுருகன், கோவில்பட்டி (9 இதழ்கள்) என,

25 இதழ்களின் கோப்புகள் இன்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று இணைத்துள்ள பட்டியலைப் பார்க்கச் சொடுக்கவும்
http://www.thamizham.net/noolaavanam.htm

உலக அளவில் பாதுகாக்கப்பட்ட பட்டியல் காணச் சொடுக்கவும்
http://www.pollachinasan.com/search/worldlist.htm

மேலேயுள்ள பட்டியலைப் பார்த்து அதில் விடுபட்ட இதழ்கள்
அல்லது நூல்கள் உங்களிடம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்
தமிழ்க்கனல் – தமிழம்.வலை ( http://www.thamizham.net )
pollachinasan@gmail.com, mobile : 9788552061

From → Uncategorized

Leave a Comment

Leave a comment