Skip to content

இன்று வரை 17,700 pdf ஆக்கப்பட்டுள்ளன (நாள் 17-5-2013)

May 16, 2013

இன்று பட்டியலில் இணைக்கப்பட்டவை. (25 pdf)

ஊற்று இதழ், தமிழ்ச்சங்க இதழ், பெங்களூர் (21 pdf)
உள்ளச்சிதறல் இதழ், சீனிவாசராகவன், சென்னை (2 pdf)
புத்தக விமரிசனம் இதழ், ரா.சீ, சென்னை 30
அன்னம் இதழ், மீரா, சிவகங்கை ….. என்கிற

25 இதழ்களின் கோப்புகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

புத்தகத்தை எங்களால் வலையிறக்க முடியாதா ?
பிறகு எதற்குப் பட்டியலை நீங்கள் வெளியிடுகிறீர்கள் ?
பட்டியலை மட்டும் வெளியிடுவதால் எனக்கு என்ன பயன் ?
எப்பொழுது வலையிறக்கும் வகையில் இணைப்பீர்கள் ?

என்று தொடர்ச்சியாக நண்பர்கள் கேட்கிறார்கள். பட்டியலை
வெளியிடுவது, விடுபட்ட இதழ்களைத் திரட்டுவதற்காகவும்,
தமிழில் வெளிவந்த இதழ்கள் மற்றும் நூல்களை முழுமையாகத்
திரட்டி, படவடிவக்கோப்பாக்கி அடுத்த தலைமுறையினருக்குக்
காட்சிப்படுத்துவதற்காகவும் தான். இந்த நீண்ட பயணத்தில்
நீங்களும் உங்களை இணைத்துக் கொள்ளலாம்., உங்களிடமோ
அல்லது நண்பர்களிடமோ விடுபட்ட இதழ்களோ, நூல்களோ
இருந்தால் எனக்கு அனுப்பி வைத்தால் அவற்றைப் படவடிவக்
கோப்பாக்கி உங்களுக்கு அனுப்புவதுடன், உங்களை என்
பயணத்திலும் இணைத்துக் கொள்கிறேன். எனவே
அருள்கூர்ந்து விடுபட்டவற்றைத் திரட்ட நாம் திட்டமிடுவோம்.

உலக அளவில் பாதுகாக்கப்பட்ட கீழுள்ள பட்டியலைப் பார்த்து,
(பட்டியலை அகரவரிசைப்படி பார்க்கலாம், தேடலாம், உங்களிடம்
உள்ளவை பாதுகாக்கப்பட்டுள்ளதா எனத் ஒருங்குறியில் தட்டச்சு
செய்து தேடி அறியலாம். ஆண்டு வரிசைப்படி அடுக்கலாம்.
ஆசிரியர் பெயர் வழி தேடலாம். பட்டியலைப் பாருங்கள்.)

http://www.pollachinasan.com/search/worldlist.htm

பட்டியலில் விடுபட்டவை உங்களிடம் இருந்தால் தொடர்பு
கொள்ளவும். அல்லது அவற்றைத் திரட்டத் திட்டமிடவும்.

அன்புடன்
தமிழ்க்கனல் – தமிழம்.வலை ( http://www.thamizham.net )
pollachinasan@gmail.com, mobile : 9788552061

Advertisements

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: