Skip to content

தாய்த்தமிழ்ப்பள்ளிகளை அரசு உதவிபெரும் பள்ளிகளாக மாற்றுக,

May 20, 2013

தமிழ்த்தாய்க்கு என்று ஒரு சிலை வைப்பதைவிட,

தாய்த்தமிழ்ப் பள்ளிகள் என்று தமிழை முதன்மைப்
படுத்தித் பொருளாதாரத்தில் தட்டுத் தடுமாறி,
ஆங்கில வணிகர்களுக்கு இடையில் போராடி,
அரசு ஏற்பிசைவு பெற்று நடந்து வரும்
தாய்த்தமிழ்ப்பள்ளிகளை அரசு உதவிபெரும்
பள்ளிகளாக மாற்றினால் அதுவே மிகப் பெரிய
செயலாக அமையும்.

தமிழன்னையும் மகிழ்வாள்.

தமிழ் தமிழ் என்று பேசியவர்கள் செய்யாத அரிய
செயல் இது. தமிழக முதலமைச்சர் அவர்களிடம்
இது பற்றி யார் சொல்லுவார்கள்.

இந்தப் புனிதச் செயலை யார் செய்யப்போகிறார்கள் ?

தமிழன்னை அவர்களை நெஞ்சார வாழ்த்துவார்,
அன்புடன்
தமிழ்க்கனல் –

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: