Skip to content

தமிழ் கற்பிக்கும் 32 அட்டைகள் புத்தக வடிவில்

December 22, 2016

அன்புடையீர் வணக்கம்
தமிழ் கற்பிக்கும் 32 அட்டைகளைப் புத்தக வடிவில் ஆக்க வேண்டும் என்ற பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் விருப்பத்தின்படி 32 அட்டைகளை இணையத்தில் படிக்கக்கூடிய புத்தக வடிவில் உருவாக்கி உள்ளேன்.

http://win.tamilnool.net/32B.exe

மேலுள்ள இணைய இணைப்பின் வழியாக இதனை இறக்கலாம். இறக்கினால் 32B.exe கோப்பாக இருப்பதால் வைரஸ் உள்ளது என்று சொல்லும். இருந்தாலும் அது பற்றிக் கவலைப்படாமல் இறக்கவும். இறக்கிச் சொடுக்கினால் முதன்மை பக்கம் தோன்றும். அதிலுள்ள Book mark என்ற பகுதியைச் சொடுக்கினால் புத்தகம் தோன்றும் ஒவ்வொரு பக்கமாகத் திருப்பிப் படிக்கலாம்.

http://win.tamilnool.net/32B.rar

அல்லது மேலுள்ள 32B.rar கோப்பினை இறக்கி Unzip செய்தால் F 32 B என்ற exe கோப்பு தோன்றும் அதைச் சொடுக்கி முன்பு சொன்னது போல் அதிலுள்ள Book mark என்ற பகுதியைச் சொடுக்கினால் புத்தகம் தோன்றும் ஒவ்வொரு பக்கமாகத் திருப்பிப் படிக்கலாம். பிரச்சனை இருந்தால் அழைக்கவும், சிறப்பாக இருந்தால் பலருக்கும் பகிரவும். ஆசிரியர்கள் கணினியில் நிறுவி மக்களைப் படிக்க வைக்கட்டும். தமிழ் படிக்க ஊக்குவிப்போம்,

அன்புடன்
பொள்ளாச்சி நசன் – 9788552061

Advertisements

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: